Wednesday, April 11, 2012

CPMG ORDERS ISSUED FOR 14.04.12 HOLIDAY

அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை எதிர்வரும் 14.04.2012 அன்று அறிவிக்கப்பட்டதை ஏற்கனவே நமது வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம் . ஆனால் இதுவரை இலாக்கா உத்திரவு கோட்டங்களுக்கு வரவில்லை என்று  பல தோழர்கள் தொலைபேசி
மூலம் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தனர்.

இது குறித்து தற்போது CPMG  அலுவலகத்தில் APMG  மற்றும் AD ADMIN  
ஆகியோரை அணுகினோம். அவர்கள் தற்போது இந்த உத்திரவு
அனைத்து கீழ்மட்ட அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக
தகவல் தெரிவித்தார்கள். எனவே இன்றோ அல்லது நாளையோ
மாநிலத்தின் அனைத்து கோட்டங்களுக்கும் இந்த உத்திரவு
வந்து சேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .