Monday, September 22, 2014

NFPE R 3 CIRCLE CONFERENCE AT COIMBATORE FROM 19.09.14 TO 21.09.2014


NFPE RMS மூன்றாம் பிரிவின் தமிழ்  மாநில மாநாடு கோவை  நகரில் 
கடந்த 19.09.2014 முதல் 21.09.2014 வரை நடைபெற்றது .

மாநாட்டில் மாநிலத்  தலைவராக தோழர் K.R.கணேசன் அவர்களும் 
மாநிலச் செயலராக  தோழர் K  .ரமேஷ் அவர்களும்
மாநில நிதிச் செயலராக  தோழர் வீரமணி அவர்களும் 
தேர்ந்தெடுக்க ட்டார்கள் 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !