மூத்த தோழர்கள் கவனத்திற்கு !
"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம் செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. "
இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !
மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !
WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லாதீங்கோ !
EB CROSSING தேர்வு வச்சா கூட கணினியில் தானுங்கோ !
மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf30_mZDsqzg3P16usO2v1DBpoxSnP7OLO1vxAHjAvVRnKgf6jKebSMEM_07UeTUE2dN4EeQNUk3AqJZM9GGl_FSnYb_oF-iKtB-mMvMVSw-ROWnXeXy5SFc5d4ZxfQYKOgDgkL__Y_Es/s640/Exam.jpg)