இன்று 20/3/22 வேலூர் கோட்ட மாநாடு தலைவர் K. பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாநாட்டில்
தலைவர் தோழர் S.சுந்தர்ராஜன்
செயலர் தோழர் S.வீரன்
நிதிச் செயலர் தோழர் P.குணசேகரன்
மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்
A.வீரமணி
மாநில நிதிச் செயலர் தோழர் A. கேசவன் மாநில அமைப்புச் செயலர் தோழர் G.குருசிவம் சிறப்புரை வழங்கினார்கள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்
A.வீரமணி
மாநிலச் செயலர்
அஞ்சல் மூன்று