Circle Union letter on alleged assault on PM, Kumbakonam HO by miscreants
கும்பகோணம் தலைமை அஞ்சல் அதிகாரி அடையாளம் தெரியாத விஷமிகளால் 18.6. 2020 அன்று தாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய மண்டல அதிகாரி அவர்களுக்கு மாநில சங்கம் வழங்கியுள்ள கடிதம்