Circle Union letter on fixation of seniority case of Shri.Satheesh Kumar HSG -II Leigbazaar SO Salem West Division
HSG II சீனியாரிட்டி லிஸ்டில் சேலம் மேற்கு கோட்டத்தின் தோழர் சதீஷ்குமார் அவருடைய ஜூனியருக்கு கீழாக தவறுதலாக இடம் பெற்றிருப்பதை உடனடியாக திருத்திடக் கோரி மாநில தலைமை அதிகாரிக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடிதம்