Circle union letter on maintenance of roster of staffs in all divisions during lockdown period
அதி தீவிரமாக பரவி வரும் கோரானா தொற்று மற்றும் போக்குவரத்து வசதியின்மை இவற்றை சுட்டிக்காட்டி குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு அலுவலகங்களை இயக்க கோரி மாநில நிர்வாகத்திடம் மாநில சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடிதம்.