அன்புள்ள தோழர்களுக்கு
வணக்கம். நமது அஞ்சல் மூன்று மாநில சங்கம் வலைத்தளம் Whatsapp, telegram போன்ற சமூக வலைத்தளத்தின் வருகையாலும் மற்றும் எல்லா தகவல்களும் circle union whatsapp groupல் பகிர்வதாலும் அதன் அவசியம் குறைந்து , நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது . Whatspp குழுக்கள் மூலம் பகிர்தலில் சில நன்மைகள் இருப்பினும் , அதில் நமக்கு தேவையான கோப்புகள் சேமித்து வைத்து தேவைபடும் போது பயன்படுத்த கடினமாக இருக்கின்ற காரணத்தினாலும் , மேலும் பல தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் தற்பொழுது மாநில சங்கம் வலைத்தளம் புதுபிக்கப்பட்டு இன்றிலிருந்து செயல்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
உங்கள் ஒத்துழைப்பை என்றும் வேண்டுகின்ற
தோழமையுள்ள,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல்மூன்று,
தமிழ் மாநிலம்.