👆அன்பு தோழர்களுக்கு வணக்கம்
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் ஏடான  ஏப்ரல் & ஜூலை மாதத்திற்கான அஞ்சல் முழக்கம் அச்சகத்தில் உள்ளது விரைவில் உங்கள் கைகளில் கிடைக்கும் இதழ் வெளிவர தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்துவரும் அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் தலைமை ஆலோசகர் தலைவர் KVS அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் நன்றி நன்றி 
A.வீரமணி 
மாநிலச் செயலர்                 
அஞ்சல் மூன்று
