இன்று 13/7/20 மீண்டும்  DPS HQ. /APMG அவர்களை சந்தித்து மாநிலச் சங்கம் கொடுத்த கடிதத்தின் மேல் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தோம்  07/07/2020 அன்று வெளியிடப்பட்ட LSG List ல் உள்ள குளறுபடிகள்  பற்றி  DPS HQ அவர்களும் இது சம்பந்தமாக யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாதவண்ணம் சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறோம் இது சம்பந்தமாக மண்டல அலுவலகங்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளோம் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ சீனியாரிட்டி பிரச்சனை இருந்தாலோ உடனடியாக தெரியப்படுத்தும் படி கூறியுள்ளார் எனவே அனைத்து கோட்ட கிளை செயலர்கள்  7/7/20  அன்று வெளியிடபட்ட  LSG List ல் ஏதாவது பிரச்சனை இருப்பின் அது சம்பந்தப்பட்டவர்கள்CPMG  அவர்களுக்கு மனு கொடுத்துவிட்டு அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு 2 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும் மாநிலச் சங்கம் அனைத்தையும் ஒன்றிணைத்து கடிதம் கொடுக்க உள்ளோம்
தோழமையுள்ள , 
A. வீரமணி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று , 
தமிழ்  மாநிலம்.